Home / Seasonal Hits / Summer Season / வேர்க்குருவை சரிசெய்யும் நுங்கு

வேர்க்குருவை சரிசெய்யும் நுங்கு

palmyra fruit that cures prickly heat
palmyra fruit that cures prickly heat

நுங்கில் vitamin B, C, iron, calcium, zinc, sodium, magnesium, potassium, thiamine, ascorbic acid மற்றும் protein போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.

கோடைக் காலத்தில் உடலில் ஏற்படுகின்ற வேர்க்குருவை சரி செய்யும்.

நுங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பைக்
குறைக்கும்.

வெயிலில் சென்று வருபவர்கள் பன நுங்கு சாப்பிடுவதால் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.

உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கோடைக் காலத்தில் கிடைக்கின்ற நுங்கை சாப்பிடுவதால் எடையைக் குறைத்து, உடலை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும்.

பசி இல்லாமல் இருப்பவர்களுக்கு, நல்ல பசி உணர்ச்சியைத் தூண்டக்கூடியது.

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும் தன்மை நுங்கில் உள்ளது.

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

குழந்தைகளுக்கு நுங்கு சாப்பிடக் குடுப்பதால் அவர்களின் உடலுக்கு நல்ல ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

நுங்கை நன்கு மசித்து வேர்க்குரு கட்டிகள் இருக்கும் இடத்தில் பூசினால் விரைவில் வேர்க்குரு சரியாகி, தோலும் பளபளப்பாக மாறும்.

நுங்கை அரைத்து தேங்காய்ப் பால் சேர்த்துக் குடித்தால் ulcer குணமாகும்.

சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் வெயில் காலத்தில் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கு சாப்பிட்டால் தாகம் அடங்குவதோடு உடலைக் குளிர்ச்சியடையச் செய்து சுறுசுறுப்பாகவும் வைக்கும்.

Check Also

வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி?

கோடைக் காலங்களில் உடலில் அதிகமாக நீர் வெளியேறுகிறது. இதை சரி செய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் கோடைக் …

Leave a Reply

Translate this article to »