April, 2018

  • 7 April

    தடுப்பூசி பற்றிய உண்மைகள்

    தடுப்பூசிகள் உயிர்களை காப்பாற்ற மற்றும் நோய் பரவுவதை தடுக்கிறது. தடுப்பூசி போடுவது நோயைப் பெறுவதைவிட மிகச் சிறந்தது. மஞ்சள் காமாலை? இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, ஓர் அறிகுறி. கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் ஒரு வெளிப்பாடு. இந்த பாதிப்பு இரண்டு விதங்களில் நிகழ்கிறது. Bacteria, virus என்று ஏதேனும் ஒரு கிருமி கல்லீரலை தாக்கும்போது மஞ்சள் காமாலை ஏற்படுவது முதல் வகை. மது குடிப்பது, தேவை இல்லாமல் …

  • 6 April

    குழந்தைகளின் வளர்ச்சி Stage By Stage

    இன்றைய காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது சவாலான வேலையாகும். குழந்தைகளின் வளர்ச்சி அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியை பொறுத்தே தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைகளின் தனிப்பட்ட characters, talents ஆகியவற்றை குறிப்பிட்டு காட்டுவது குழந்தைகளின் வளர்ச்சி. From 0 to 12 months: பிறந்தவுடன் குழந்தைகள் கண் முழித்து தன் முன்னால் நிற்பவர்களை பார்ப்பார்கள். தன்னுடைய கைகளை இறுக்கமாக மூடிக்கொள்வார்கள். நாம் பேசுவதையும், மற்ற இடத்தில் இருந்து வரும் சத்தத்தையும் கவனிக்க ஆரம்பிப்பார்கள். அவர்கள் …

  • 5 April

    Headphones பயன்படுத்துவது சரியா? தவறா?

    Using Headphones: பாடல்கள் கேட்பது எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் headphones மாட்டிக்கொண்டு பாடல்கள் கேட்பது இன்னும் சந்தோஷமாக இருக்கும். Tension-ஆக இருக்கும்போது சிறிது நேரம் பாடல்களை headphones வழியாக கேட்பது நமக்கு ஆறுதலை தரும். Headphones Disadvantages: என்னதான் நாம் பயன்படுத்தும் headphones நமக்கு பாடல்கள் கேட்க, ஆறுதலை தர உதவியாக இருந்தாலும் அதுவே நமக்கு தீங்கை விளைவிக்கும். இப்போது இருக்கும் இளைஞர்கள் சாலையில் போகும்போது, jogging போகும்போது, வேலை …

  • 4 April

    Head Massager Spider Benefits

    Head Massager Spider என்றால் என்ன? தலைக்கு massage செய்ய அனுமதிக்கும் ஒரு tool தான் head massager என்று சொல்வார்கள். இந்த head massager spider பார்ப்பதற்கு ஒரு எட்டுக்கால் பூச்சி போல இருக்கும். Metal-ஆல் ஆனது; 12 முள் கம்பிகளை கொண்டது. இந்த கம்பிகளின் நுனியில் சிறிய முனைகள் இருக்கும். நமது தலையில் இதை வைத்து massage செய்யும்போது இதில் இருக்கும் இரும்பு கம்பிகள் நமது தலையுடன் …

March, 2018

  • 26 March

    வேர்க்குருவை சரிசெய்யும் நுங்கு

    நுங்கில் vitamin B, C, iron, calcium, zinc, sodium, magnesium, potassium, thiamine, ascorbic acid மற்றும் protein போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. கோடைக் காலத்தில் உடலில் ஏற்படுகின்ற வேர்க்குருவை சரி செய்யும். நுங்கு சாப்பிடுவதால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பைக் குறைக்கும். வெயிலில் சென்று வருபவர்கள் பன நுங்கு சாப்பிடுவதால் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கோடைக் காலத்தில் கிடைக்கின்ற …

  • 26 March

    வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி?

    கோடைக் காலங்களில் உடலில் அதிகமாக நீர் வெளியேறுகிறது. இதை சரி செய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் கோடைக் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு ஏற்ற juices என்னென்ன என்பதை பார்ப்போம். இளநீர்: தினமும் காலை வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால், அதில் இருக்கும் lauric acid, நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எடை குறைவு பிரச்சனைக்கு நல்ல தீர்வாகும். கர்ப்பிணி பெண்கள், இளநீரை …

Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free