January, 2019

  • 28 January

    Sanitary Pads பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை மற்றும் அதற்கு மாற்று வழி

    பெண்கள் பலர் sanitary pads –யை உபயோகப்படுத்துறாங்க. ஆனால் நிறைய பெண்களுக்கு sanitary pad-ஐ முறையாக உபயோகப்படுத்த தெரியல. இந்த blog ல sanitary pads பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை பற்றியும் அதற்கு மாற்று வழியாக “மென்சுரல் கப்” பயன்படுத்தும் முறையை பற்றியும் பார்க்கலாம். பெண்கள் அதிகமா உபயோகப்படுத்தும் பொருட்களில் sanitary pads மிக முக்கியமானது. முன்பெல்லாம் pads use பன்றதால எந்த பாதிப்பும் இல்லை. இப்போ pads ல் …

  • 23 January

    வேலூரில் இந்திய நாணயங்களின் கண்காட்சி

    இந்தியாவில் நாணயங்கள் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது. இந்தியாவின் பண மதிப்பு ரூபாய் ஆகும். தற்போது 50 பைசாவை தவிர 1, 2, 5, 10 அனைத்து நாணயங்களும் தற்போது புழக்கத்தில் உள்ளது. நாணயங்கள் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ள காசாலைகளில் தயாரிக்கப்படுகின்றது. இந்திய குடியரசு முதன் முதலில் ரூபாய் நாணயங்களை 1950 ல் வெளியிட்டது. பிறகு 1/2 ரூபாய், 1/4 ரூபாய், 2 அணா, 1 …

  • 13 January

    தை பொங்களின் சங்ககால வரலாறு

    சங்ககால (கி.மு.200 – கி.மு.300) மக்கள் அறுவடை காலத்தில் மழை பொழியவும், நாடு செழிக்கவும், பெண்கள் விரதம் கடைபிடித்தார்கள். தை (சுறவை)  முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சலை கொடுத்தமைக்காக பூமி, சூரியன், வருணன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட்டனர். பொங்கல் பண்டிகையானது விவசாயத்தை முன்வைத்தே கொண்டாடியது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. புராணங்களில், மணிமேகலை கதையில் இந்திர …

December, 2018

  • 22 December

    வீட்டிலேயே ஸ்பெஷல் fruit plum cake செய்வது எப்படி?

    கேக் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும்.  வீட்டிலேயே சுவையான fruit plum cake செய்வது எப்படின்னு பாக்கலாம். கேக் செய்ய தேவையான பொருட்கள்: 1. சர்க்கரை (அ) நாட்டு சர்க்கரை – 2 கப் 2. வெண்ணெய் – 1 கப் 3. மைதா – 2 கப் 4. கருப்பு உலர் திராட்சை – 1 கப் 5. பாதாம், முந்திரி, வால்நட்ஸ் – 1 கப் (சிறு சிறு …

  • 17 December

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

    கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவில் வருவது பிரியாணி தான். அவர்அவர்களின் விருபத்திற்கு ஏற்றமாறி சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்து எல்லோருக்கும் கொடுத்து மகிழ்வார்கள். நாம இன்னிக்கு பாக்க போறது கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி எப்படி செய்றதுனுதான். வாங்க இப்ப பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் முதலில் பார்க்கலாம். பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் (அளவு 4 பேருக்கு) பிரியாணி அரிசி (சீரக சம்பா) – 1 …

September, 2018

  • 11 September

    விநாயகனுக்கு பிடித்த கொழுகட்டையை செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்: அரிசி மாவு-1 cup oil-1 tsp வெல்லம்-1 cup தேங்காய்-1 cup ஏலக்காய்-4 நெய்-1 tsp 1 cup அரிசி மாவை நன்றாக ஊறவைக்கவும், பின்னர் அதை ஒரு நியூஸ் பேப்பர் அல்லது dry க்ளோத் இன் மீது 15 நிமிடம் உலர வைக்கவும். உலர்ந்த அரிசியை mixie-யில் அரைத்து மாவு ஆக்கி கொள்ளவேண்டும். இந்த மாவை உடனே உபயோகிக்காமல் சிறிது நேரம் நிழலில் உலர விடவும். …

Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free