March, 2019

  • 5 March

    கோடையில் உடம்பு குளுகுளுன்னு இருக்க சில டிப்ஸ்

    கோடைக்  காலம்னாலே எல்லாருக்கும் ஏற்படுகிற ஒரு பயம் வெயிலில் எப்படி டா வெளியில போறதுனுதான், உடம்பு எப்படி குளிற்ச்சியா வைத்துக் கொள்ளுவதுனு தான். சரும பாதுகாப்பு, உடலை  குளிற்ச்சியா வச்சிக்க spa னு வெளியில போய் காசு செலவு பண்ணாம வீட்டுலேயே இயற்கை முறையில் வெயிலிருந்து தற்காத்துக் கொள்ள சில எளிய டிப்ஸ். உடம்பு ஜில்லுன்னு வெச்சிக்க டிப்ஸ்: கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக …

February, 2019

  • 27 February

    தேர்வு நேரத்தில் மூளையை சுறுசுறுப்பாக வைக்க சாப்பிட வேண்டியவை

    Exam அப்புடின்னு சொன்னாலே LKG பசங்க முதல் +2 பசங்க வரைக்கும் எல்லாருக்குமே பயம் தான். எல்லாமே படிச்சி வச்சிருந்தாலும் exam நெருங்க எல்லாருக்குமே ஒரு பதட்டம் இருக்கும். அந்த time ல நாம என்ன சாப்பிட்டு மூளையை சுறுசுறுப்பா வெச்சிக்கணும்னு பாக்கலாம். பசலைக்கீரை: பசலைக் கீரையில் வைட்டமின் ஏ சத்துடன், ஏராளமான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. பசலைக்கீரையில் உள்ள இரும்பு சத்து, நல்ல நோய் …

  • 26 February

    மாடி வீட்டு தோட்டம் சில டிப்ஸ்!

    எல்லாருக்குமே அவங்கவங்க உடம்ப ஆரோக்கியமா பாத்துக்கணும்னு ஆசை படுவாங்க. அதுக்கு என்ன பண்ணனும்? நல்ல காய்கறிகளை சாப்பிடனும். கடையில் விற்கின்ற காய்கறிகள் எல்லாமே இரசாயனம் கலக்காத காய்கறிகள் அப்புடின்னு நம்மளால உறுதியா சொல்ல முடியாது. நமக்கு தெரிஞ்சே நம்ம இந்த காய்கறிகளை சாப்பிட்டு உடம்பு கெடுத்துக்காம வீட்டிலயே நாம சீக்குராம வளர கூடிய காய்கறிகளை வளர்த்து, சாப்பிட்டு நம்மளோட உடம்ப ஆரோக்கியமா பாத்துக்கணும். செடிகளை வளர்க்க முதலில் தேவைப்படுவது மண். …

  • 19 February

    வீட்டில் இருந்தே முகத்தை பாதுகாக்க டிப்ஸ்

    “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” அப்புடின்னு பழமொழி இருக்கு. ஒருதர்ரோட முகத்த வெச்சி அவங்களோட character முடிவு பன்ற அளவுக்கு முகம் ஒரு முக்கியமான part ஆக இருக்கு. கோடை காலத்தில நம்ம வெளிய போகும் போது நம்மளோட முகத்தில் இருக்க மெலனின் அளவு அதிகம் ஆகி முகத்தை கருமையாக மாற்றும். அப்படிப்பட்ட முகத்த நம்ம எவ்வளவு கவர்ச்சியாகவும், பளபளப்பாகவும் வெச்சிக்கணும், சில டிப்ஸ் சொல்றேன் followup பண்ணிகோங்க. முகத்த …

  • 14 February

    ஹேர் ஜெல் யூஸ் பன்றவங்களா நீங்க? அப்போ இதை தெரிஞ்சிகோங்க!

    ஹேர் ஜெல் நாம எதுக்கு யூஸ் பண்றோம்? நம்ம ஹேர் ஸ்டைல் களையாம இருக்க தானே, இந்த ஜெல்ல நாம யூஸ் பன்றதால முடிகளுக்கு என்னென்ன தீமைன்னு பாக்கலாம். ஹேர் ஜெல் ஒரு ஹேர் ஸ்டைலிங் பொருளாக பயன்படுகிறது. ஹேர் ஜெல்லில் ப்ளாஸ்டிக் பொருளான பிவிபி என்ற பாலிமர் சீலர் உள்ளது. இந்த ஜெல்லை நீருடன் சேர்த்து அப்ளே செய்யும் போது அதிலுள்ள பாலிமர் நீரை உறிஞ்சி கொண்டு, முடியை …

January, 2019

  • 29 January

    பேலியோ டயடின் நன்மையும் தீமையும்

    பேலியோ டயட் என்றால் நிறைய பேருக்கு தெரியாது. கொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு என்பது தான் “பேலியோ டயட்”. இன்றைய காலகட்டத்தில், நிறைய பேர் நான் பேலியோ டயட் ஃபாலோ பண்றேன் அப்புடின்னு சொல்றாங்க. காரணம் ஒன்னு தான். இப்போ இருக்கிற எல்லாருமே health conscious இருக்குறது தான். எல்லாருமே தன்னை தானே நேசிக்குராங்க. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள  பலர் இந்த பேலியோ டயட் ஃபாலோ பண்றாங்க. இந்த …

Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free