March, 2019

 • 29 March

  பெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க

  கல்யாணம் ஆன பெண்கள் மெட்டி (silver toe ring) அணிந்து கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் இந்த பாரம்பரியத்தை நம்மிடம் விட்டு செல்ல காரணம் என்ன என்பதை பாக்கலாம். காலச்சாரமும் அறிவியலும்: பெண்கள் திருமணம் ஆனதற்கான முக்கிய அடையாளம் மெட்டி(silver toe ring ) தான்.பெண்கள் மெட்டியை பெருவிரலின் அடுத்த இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கும்.கர்ப்பத்தின் போது …

 • 26 March

  வெயிலை சமாளிக்க ஜில்லுன்னு மோர் குடிங்க!

  வெயிலில் சென்று வந்தவுடன் ஜில்லுன்னு எதாவது குடித்தால் நல்லா இருக்குமேன்னு தோணும். அப்போ சிறந்த குளிர்பானமாக இருப்பது மோர் (buttermilk) தான். அப்படி என்ன இருக்கு மோர்லனு பாக்கலாம். மோர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்(benefits: மோரில் (buttermilk) விட்டமின் பி காம்ப்ளக்ஸ் (Vitamin B Complex), புரோட்டீன் (Protein) மற்றும் பொட்டாசியம் (kalium) அதிகம் உள்ளது.வைட்டமின் பி, ரிபோப்ளே (Ripople)வில் தான், உணவை எனர்ஜியாக மாற்றி செரிமானத்தை அதிகரித்து, …

 • 23 March

  சமையலுக்கான சூப்பர் டிப்ஸ்

  நாம எவ்வளவு தான் நல்லா சமைச்சாலும் நமக்கே தெரியாத சில குறைகள் இருக்கும். ருசியான சில சமையல் டிப்ஸ் (cooking tips) இப்போ பாக்கலாம். பகுதி -1 சக்கரைப் பொங்கல் செய்யும்போது அதில் அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்று இருக்கும்.சேமியா …

 • 19 March

  நோய்களை தீர்க்கும் அற்புத மஞ்சளின் நன்மைகள்

  சுப காரியங்களில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு உண்டு. மஞ்சள் (turmeric) ஒரு மிக சிறந்த கிருமி நாசினி ஆகும். மஞ்சளில் பல வகை: மஞ்சளில் கறி மஞ்சள்கஸ்தூரி மஞ்சள்மர மஞ்சள்குரங்கு மஞ்சள்பலா மஞ்சள்நாக மஞ்சள்காஞ்சிரா மஞ்சள்குச்சி மஞ்சள்குண்டு மஞ்சள் என பல வகைகள் உள்ளன. மஞ்சளுடைய மகிமைகள் என்னன்னு இருக்குனு பாக்கலாம். மஞ்சளின் நன்மைகள் (Turmeric Benefits): மஞ்சள் (turmeric) சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது.மஞ்சளானது …

 • 16 March

  வேப்பம் மரத்தின் மருத்துவ குணங்கள்

  அதிக பயனுள்ள மரங்களில் முக்கிய பங்கு வேப்பமரத்தையே சாரும். வேப்ப மரத்தின் பூ, இலை, பழம், பட்டை, வேப்பங்கொட்டை எல்லாமே மருத்துவ பயன்களை உடையது. வெயில் காலத்துக்கு வேப்பமரம் நமக்கு என்னெல்லாம் பயன் தருதுன்னு பாக்கலாம். வேப்பம் பூ: வேப்பம் பூவுடன் நில வேம்பு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்து, நன்கு பசியை தூண்டும்.வேப்பம் பூவுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்து குழைந்தைகளுக்கு சுண்டைக்காய் அளவு …

 • 7 March

  வாழை இலையில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

  நம் முன்னோர்கள் நமக்காக விட்டு சென்ற ஒரு நல்ல பழக்கம் தான் வாழை இலையில் விருந்து உண்பது. விருந்து என்றவுடன் முதலில் நியாபகம் வருவது வாழை இலை (banana leaf) தான். அது சைவ சாப்பாடு ஆனாலும், அசைவ சாப்பாடு என்றாலும் சரி. வாழை இலையின் நன்மைகள் (banana leaf benefits): வாழை இலை (banana leaf) ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) கிரிமிநாசினி ஆகும்.வாழையிலையின் மேல் …

Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free