February, 2018

  • 7 February

    கோடை காலத்திற்கு ஏற்ற தர்பூசணி

    தர்பூசணியில் vitamins, minerals, beta carotene, lutene, ziaxanthin, potassium, carbohydrate, lycopene என்ற anti-oxidants உள்ளது. தர்பூசணியில் 90% அளவு water content உள்ளதால் கோடை காலத்திற்கு ஏற்றது. இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு பிரச்சனைகள் ஏற்படாது. இதில் இருக்கும் lycopene மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். இதில் flavonoids, carotenoids pigments உள்ளன. இவை கட்டி, வீக்கம் போன்றவை ஏற்படுவதைத் தடுக்கின்றன. …

  • 7 February

    கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

    கோடை வந்துவிட்டாலே உடம்பில் சோர்வும், கூடவே தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை. கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெயில் காலங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை குடிப்பது மிகவும் நல்லது. காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, …

  • 7 February

    பச்சை பட்டாணியின் நன்மைகள்

    பச்சைப் பட்டாணியில் எல்லா ஊட்டச்சத்துக்களும் (nutrients) ஒன்றாக நிரம்பி உள்ளன. இதில் பைசம் சபோனின் (Byzam Sabonin), பைசோமோசைடு (pysomosaid) ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், allergy-களை நம்மிடம் நெருங்கவிடாது. ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான vitamin K 44% ஒரு கப் பட்டாணியில் மட்டும் உள்ளது. இது எலும்புகளுக்கும், இதயத்துக்கும் தேவையான ஒன்று. ஆனால் நாம் vitamin K தேவையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. ஒரு கப் பட்டாணியில் …

  • 7 February

    கொய்யாப்பழத்தின் நன்மைகள்

    கொய்யாப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் (nutrients), தாது உப்புக்கள் (mineral salts) வைட்டமின்ஸ் (vitamins), கால்சியம் (calcium), பாஸ்பரஸ் (phosphorus), இரும்புச்சத்து (iron) அடங்கியுள்ளன. கோடை காலத்திற்கு ஏற்றது இந்த கொய்யாப்பழம். கனி மட்டுமல்லாமல், இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும். மது போதைக்கு அடிமையானவர்கள் …

  • 6 February

    பூண்டின் மருத்துவ குணங்கள்

    பூண்டு: நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகிற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும், இஞ்சியும் சேரும்போது பெரும் மணத்தையும், சுவையையும் உணவுக்குத் தருகிறது. Vitamins B1, B2, B3, B6, C, folate, calcium, iron, magnesium, manganese, phosphorus, potassium, sodium மற்றும் zinc ஆகியவை இதில் அடங்கியுள்ளன. பூண்டின் மருத்துவ குணங்கள்: பூண்டில் உள்ள அஜோனில் (ajoene) இரத்த உறைதல் எதிர்ப்பு  குணங்கள் இருப்பதால், …

  • 6 February

    எலுமிச்சை பழத்தின் நன்மைகள்

    எலுமிச்சம் பழச்சாற்றில் 5% அளவுக்கு citric acid உண்டு. இதனால் இது புளிப்புச் சுவை, குளிர்ச்சியானதும் கூட. இதன் தனித்துவமான சுவை காரணமாக இதனை அடிப்படியாகக் கொண்டு பலவகையான பானங்களும், இனிப்பு வகைகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதிலுள்ள அதிகமான vitamin C சத்தும், riboflavin புண்களை ஆற்றக்கூடியது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க தொண்டைப்புண், வாய்ப்புண் ஆறும். எலுமிச்சைச் சாறுடன் …

Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free