Home / Beneficial Hits / பெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க

பெண்கள் மெட்டி எதற்காக அணிகின்றனர் தெரிஞ்சிக்க இதை படிங்க

கல்யாணம் ஆன பெண்கள் மெட்டி (silver toe ring) அணிந்து கொள்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் இந்த பாரம்பரியத்தை நம்மிடம் விட்டு செல்ல காரணம் என்ன என்பதை பாக்கலாம்.

காலச்சாரமும் அறிவியலும்:

  • பெண்கள் திருமணம் ஆனதற்கான முக்கிய அடையாளம் மெட்டி(silver toe ring ) தான்.
  • பெண்கள் மெட்டியை பெருவிரலின் அடுத்த இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் இருக்கும்.
  • கர்ப்பத்தின் போது உருவாகும் மயக்கம், வாந்தி இவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை இருப்பதற்கும் மெட்டி பயன்படுகிறது.
  • பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது. வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்தசக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும்.
  • கருப்பையின் முக்கிய நரம்புகள் மெட்டி (silver toe ring) அணியும் விரலோடு இணைந்திருப்பதால் நடக்கும் போது ஏற்படும் அழுத்தம் உடல் நோய்கள், அதாவது கர்பிணிப் பெண்களுக்கு நோய்கள் வராமல் பாதுகாப்பதோடு கருப்பையை பலப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

மேலும் சில நன்மைகள்:

  • வெள்ளி (silver) அணிவதால் உடல் சூட்டை குறைந்து உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.
  • வெள்ளி கொலுசு (anklets) குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சிறப்பு மிக்க அணிகலானான மெட்டி, கொலுசு அணிந்து மகிழ்வோம்.

Check Also

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் …

Translate this article to »