Home / Caring Hits / Baby Care / குழந்தைகளின் வளர்ச்சி Stage By Stage

குழந்தைகளின் வளர்ச்சி Stage By Stage

children growth stage by stage
children growth stage by stage

இன்றைய காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது சவாலான வேலையாகும்.

குழந்தைகளின் வளர்ச்சி அவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியை பொறுத்தே தெரிந்துக்கொள்ளலாம்.

குழந்தைகளின் தனிப்பட்ட characters, talents ஆகியவற்றை குறிப்பிட்டு காட்டுவது குழந்தைகளின் வளர்ச்சி.

From 0 to 12 months:

பிறந்தவுடன் குழந்தைகள் கண் முழித்து தன் முன்னால் நிற்பவர்களை பார்ப்பார்கள்.

தன்னுடைய கைகளை இறுக்கமாக மூடிக்கொள்வார்கள்.

நாம் பேசுவதையும், மற்ற இடத்தில் இருந்து வரும் சத்தத்தையும் கவனிக்க ஆரம்பிப்பார்கள்.

அவர்கள் எல்லா வித நிறங்களையும், சுவைகளையும் உணர்ந்துக்கொள்வார்கள்.

தங்கள் சிரிப்பையும், சந்தோஷத்தையும் வெளிப்படுத்த துவங்குவார்கள்.

சத்தம், முகபாவங்கள் மற்றும் உடல் சைகைகளை பரிமாற்றுவதன் மூலம் பேச்சுக்களைப் பெற விரும்புகிறார்கள்.

தங்கள் பக்கத்தில் உள்ள பொருட்களை எடுத்து அவற்றை வாயில் வைத்துக்கொள்வார்கள்.

ஆர்வத்தை வெளிப்படுத்த குரல் மற்றும் சைகைகளை பயன்படுத்தத் தொடங்குகிறது.

எந்த ஒரு உதவியும் இல்லாமல் தானாகவே உட்காரவும், எழுந்துக்கொள்ளவும் முயற்சி செய்யும்.

பொம்மைப் பட புத்தகங்கள் பார்க்கும்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

“Bye-Bye” என்று சைகை காட்டுவார்கள்.

From 1-3 Years:

கதை கேட்க ஆர்வமாக இருப்பார்கள்.

பாடல்களுக்கு ஏற்ற மாதிரி dance ஆடுவார்கள்.

இரண்டு கால்களால் குதித்து, முனை கால்விரல்களில் exercise மற்றும் உதைத்தல் போன்ற வேலைகளை செய்கிறார்கள்.

மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதை பார்த்து அப்படியே அவர்களும் செய்கிறார்கள்.

From 4-5 Years:

பெயர் எழுத கற்றுக்கொள்கிறார்கள்.

மற்றவர்களுடன் தங்களை compare செய்ய தொடங்குவார்கள்.

எது நல்லது, எது கெட்டது என்பதை தெரிந்துக்கொள்கிறார்கள்.

மேலும், “எப்போது?”, “எப்படி?” மற்றும் “ஏன்?” என்ற கேள்விகளை கேட்க தொடங்குகிறார்கள்.

From 6-7 Years:

ஒத்துழைப்பது மற்றும் share செய்வது.

பெரியவர்களை பார்த்து imitate செய்வது.

ஒரே பாலினத்தின் நண்பர்களுடன் விளையாடுகிறார்கள்.

சில நேரங்களில் மனசோர்வுடன் இருக்கிறார்கள்.

பலகை விளையாட்டுகள் (chess, carrom board) விளையாடுவார்கள்.

From 8-9 Years:

போட்டி விளையாட்டுகளை விரும்புவார்கள்.

எதிர்பாலின நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவார்கள்.

மற்றவர்களின் சூழ்நிலைகளையும் உணர்ச்சிகளையும் கருத்தில் கொண்டிருக்கும்போதே உணர்ச்சியைக் காட்டமுடியும்.

அவர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களை உருவாக்கி, தங்கள் பெற்றோரிடமிருந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும்போது பெருமிதம் அடைகிறார்கள்.

புத்தகங்கள் படிப்பது, புதிய விஷயங்களை தெரிந்துக்கொள்வது போன்றவற்றில் ஆர்வமாக இருப்பார்கள்.

From 10-12 Years:

நண்பர்கள் மிகவும் முக்கியம்; ஒரு சிறந்த நண்பர் இருக்கலாம்.

பெற்றோர்களை பேச்சை கேட்பது; அவர்களை மதிப்பது.

மற்றவர்களுடன் பேச விரும்புவார்கள்.

சுய விழிப்புணர்வு ஏற்படலாம்.

Small Advice to Parents:

அன்பு நிறைந்த உலகில் தங்களுடைய பிள்ளைகள் வளர வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். பிள்ளைகள் தங்கள் சொந்த முடிவை எடுக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி அவர்கள் செய்யும் நல்ல வேலைகளை பெரியவர்கள் encourage செய்யவேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு இன்னும் சில வேலைகளை எடுத்து செய்ய தோன்றும்.

Leave a Reply

Translate this article to »