Home / Beauty Hits

Beauty Hits

அஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த சுவையான சமையலுக்கான முக்கிய காரணம் அஞ்சறைப் பெட்டி. இது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி. இந்த அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். சீரகம்: சீர்+அகம்=சீரகம் சீரகம் உடம்பை குளிர்வித்து உடல் செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து கொடுக்க பெப்டிக் அல்சர் குணமடையும்.சீரகத்தை நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து உண்டு வந்தால் தேகம் …

Read More »

அழகை கூட்டும் முல்தானி மெட்டி

எல்லாருக்குமே அழகா இருக்கணும் ஆசை இருக்கும். அதற்கு நிறைய பணத்த பார்லருக்கு செலவு பண்றதுக்கு பதிலாக இயற்கையாக கிடைக்குற முல்தானி மெட்டி பவுடர் (Multani Mitti Powder) வைத்து முகத்தை எந்த அளவுக்கு அழகா வைத்துக் கொள்ளலாம்னு பார்க்கலாம். இயற்கையாக முக அழகை அதிகரிக்க சிறந்த அழகு பொருள் முல்தானி மெட்டி ஆகும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு (Magnesium chloride) அதிகம்  உள்ளதால் முக அழகை அதிகரிக்கும். முல்தானி …

Read More »

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்னவென்று பார்ப்போம். கற்றாழையில் ஆன்டி-மைக்ரோபியல் (Anti-microbial) மற்றும் ஆன்டி- பாக்டீரியல் (Anti-bacterial) அதிகம் உள்ளது. கற்றாழை (Aloe Vera) குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் சருமம் (Skin) மற்றும் கூந்தலுக்கு (Hair) மிகவும் ஏற்றது. கற்றாழையின் மருத்துவ நன்மைகள் (Aloevera Medical Benefits) வெயிலில் …

Read More »

வீட்டில் இருந்தே முகத்தை பாதுகாக்க டிப்ஸ்

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” அப்புடின்னு பழமொழி இருக்கு. ஒருதர்ரோட முகத்த வெச்சி அவங்களோட character முடிவு பன்ற அளவுக்கு முகம் ஒரு முக்கியமான part ஆக இருக்கு. கோடை காலத்தில நம்ம வெளிய போகும் போது நம்மளோட முகத்தில் இருக்க மெலனின் அளவு அதிகம் ஆகி முகத்தை கருமையாக மாற்றும். அப்படிப்பட்ட முகத்த நம்ம எவ்வளவு கவர்ச்சியாகவும், பளபளப்பாகவும் வெச்சிக்கணும், சில டிப்ஸ் சொல்றேன் followup பண்ணிகோங்க. முகத்த …

Read More »

தலைமுடி மற்றும் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் புளியின் பங்கு

உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் புளி முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. தினந்தோறும் நாம் செய்யும் சமையலில் புளியை சேர்த்து வருகிறோம். சமையலில் மட்டுமில்லாமல் சருமத்திற்கும், தலைமுடிக்கும் அழகு சேர்க்கிறது. இதில் இருக்கும் vitamins, minerals மற்றும் anti-oxidants சருமம், தலைமுடி ஆகியவற்றிற்கு அழகை அதிகரிக்க உதவுகிறது. புளியை வெந்நீரில் ஊறவைத்து, சாறு எடுத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். புளிசாற்றில், …

Read More »

முகப்பருக்களை போக்கும் ஆயுர்வேத facials

முகப்பரு பிரச்சனைக்கு பலர் கடைகளில் விற்கப்படும் creams-ஐ வாங்கிப் பயன்படுத்துவார்கள். அவற்றில் உள்ள chemicals உடனடியாக முகப்பருக்களைப் போக்குவதோடு, சருமத்தில் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். அதோடு skin cells ஆரோக்கியமும் பாதிக்கப்படும். skin cells-கு ayurvedic face masks போட்டு வந்தால், முகப்பரு போவதோடு, skin cells-ன் ஆரோக்கியமும் மேம்பட்டு, சரும பொலிவு அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும். மாதுளை: மாதுளையின் விதைகளை அரைத்து, தேன் சேர்த்து கலந்துக் கொள்ள …

Read More »
Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free