Thursday , September 19 2019

அஞ்சறை பெட்டியின் மருத்துவப் பயன்கள்

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த சுவையான சமையலுக்கான முக்கிய காரணம் அஞ்சறைப் பெட்டி. இது தமிழர்களின் சமையல் அறையை அலங்கரிக்கக்கூடிய ஒரு மருத்துவப் பெட்டி. இந்த அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருட்களின் மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம். சீரகம்: சீர்+அகம்=சீரகம் சீரகம் உடம்பை குளிர்வித்து உடல் செரிமானத்துக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது.சீரகத்தை பொடித்து வெண்ணெயில் கலந்து கொடுக்க பெப்டிக் அல்சர் குணமடையும்.சீரகத்தை நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து உண்டு வந்தால் தேகம் …

Read More »

அட்சய திருதியை நாளில் நாம் செய்ய வேண்டியவைகள்

“அட்சய” என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை “அட்சயதிரிதியை” திருநாளாகக் கொண்டாடுகின்றோம். இந்த வருடம் மே 7-ம் தேதி செவ்வாய் கிழமை (சித்திரை-24) அன்று அட்சய திரிதியை வருகிறது. இந்நாளில் தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும். அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது …

Read More »

அழகை கூட்டும் முல்தானி மெட்டி

எல்லாருக்குமே அழகா இருக்கணும் ஆசை இருக்கும். அதற்கு நிறைய பணத்த பார்லருக்கு செலவு பண்றதுக்கு பதிலாக இயற்கையாக கிடைக்குற முல்தானி மெட்டி பவுடர் (Multani Mitti Powder) வைத்து முகத்தை எந்த அளவுக்கு அழகா வைத்துக் கொள்ளலாம்னு பார்க்கலாம். இயற்கையாக முக அழகை அதிகரிக்க சிறந்த அழகு பொருள் முல்தானி மெட்டி ஆகும். முல்தானி மெட்டியில் மெக்னீஷியம் குளோரைடு (Magnesium chloride) அதிகம்  உள்ளதால் முக அழகை அதிகரிக்கும். முல்தானி …

Read More »

கற்றாழை ஜெல்லின் நன்மைகளில் சில!

வீட்டில் வளர்க்கும் ஒரு வகை மூலிகை செடிகளில் ஒன்று தான் கற்றாழை (Aloe Vera). கற்றாழையை தினம் தினம் உபயோகிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் என்னவென்று பார்ப்போம். கற்றாழையில் ஆன்டி-மைக்ரோபியல் (Anti-microbial) மற்றும் ஆன்டி- பாக்டீரியல் (Anti-bacterial) அதிகம் உள்ளது. கற்றாழை (Aloe Vera) குளிர்ச்சி தன்மை உடையதாக இருப்பதால் சருமம் (Skin) மற்றும் கூந்தலுக்கு (Hair) மிகவும் ஏற்றது. கற்றாழையின் மருத்துவ நன்மைகள் (Aloevera Medical Benefits) வெயிலில் …

Read More »

வெங்காயத்தில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?

வீட்டில் சமைக்க பயன்படுத்தும் பொருளில் முக்கிய பங்கு வெங்காயத்திற்கு உண்டு. வெங்காயத்தின் தாவரவியல் பெயர் அல்லியம் சீபா (Allium Cepa) வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன என்பதை பார்ப்போம். வெங்காயத்தில் புரதச்சத்து (Protein), காப்பர் (Copper), பாஸ்பரஸ் (Phosphorus), மக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Potassium), குரோமியம் (Chromium), மங்கனீஸ் (Manganese), நார்ச்சத்து (Fiber), வைட்டமின்கள் (Vitamins) மற்றும் தாது உப்புக்கள் (Mineral salts)ஆகிய சத்துக்கள் உள்ளது. 50 கிராம் …

Read More »

அவகேடோ பழத்தின் நன்மைகள்

அவகேடோ (Avocado) அல்லது வெண்ணெய் பழம் என்றால் பலருக்கும் தெரியாது. இதையே “பட்டர் ப்ரூட்” (Butter Fruit) என்றால் எல்லாருக்குமே தெரியும். இந்த பட்டர் ப்ரூட் (Butter Fruit) சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் (Benefits) பற்றி பார்ப்போம். அவகேடோவில் பழத்தில் (Avocado Fruit) இவ்வளவு நன்மைகளா? அவகேடோவில் மக்னீசியம் (Magnesium), பொட்டாசியம் (Potassium), வைட்டமின் சி (Vitamin C), வைட்டமின் கே1 (Vitamin K1), வைட்டமின் பி6 (VitaminB6), …

Read More »
Translate this article to »

Responsive WordPress Theme Freetheme wordpress magazine responsive freetheme wordpress news responsive freeWORDPRESS PLUGIN PREMIUM FREEDownload theme free